உட்புறம் வேட்கை வெளிப்புறம் யாக்கை

மந்தமாயினும் தன் வஞ்சனை மயக்கமாயினும் 
போதுமாயினும் தன் உடல் தளர்வாயினும்
இடை இராது பணிக்கும் வேட்கை‌

பொருள்

சோம்பலோ 

தன்னையே அழிக்க வள்ள தீய குணங்களுக்கு அடிமையாகுதலோ அல்லது அடிமையாக்கும் வாய்ப்புகளோ

இது போதும் என்ற ஓய்வு நிலையோ

வேலை பளுவால் உடல் சோர்வோ 

எதுவாயினும் நம்மை நம் இலக்கை விட்டு விலகாது தக்க வைத்து இடைவிடாது செயல்பட வைப்பதே வேட்கை

Comments